நிலைத்திருப்பதற்காகக்கற்றல் (Learning to be) -
யுனெஸ்கோ அறிக்கை - Edgar Foure(எட்கார் பொரே)
"வாழ்க்கைக்குப் பொருந்தாத , பயனற்ற கருத்துக்களையும் கோட்பாடுகளையும் மனனஞ் செய்தல் அன்றி அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கை திரட்டிக் கொள்வதற்கான செயன்முறையே கல்வியாகும்."
ஒரு பரீட்சையில் சித்தியடையும் எண்ணிக்கையைக் கொண்டு மாத்திரம் கல்வியின் தரம் தீர்மானிக்கப்படுவதில்லை.
பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கான திறன்களையும் மன வழிமையையும் பெற்றவர்களாக பாடசாலையை விட்டு வெளியாகின்றார்களா என்பதை வைத்து தான் கல்வியின் தரமும் பாடசாலையின் தரமும் அளவிடப்படுகின்றது.
எனவே, தரமான (Quality) மனிதர்களை உறுவாக்குகின்ற தரமான பாடசாலைகளாக பாடசாலைகளை நிலைமாற்ற உறிய நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவையாகும்.
கல்வியின் பண்பும் பயனும்!!!
"பாடங்கள் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்கிடையில் மனப்பாடம் செய்வதற்கல்ல,
வாழ்கையை வாழக் கற்றுக்கொடுப்பதே கல்வி
எங்களின் அனைத்து வகையான திறமைகளையும் வளர்ப்பதே கல்வி"
ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உடைத்து ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவது தான் கல்வி"
எங்களின் அனைத்து வகையான திறமைகளையும் வளர்ப்பதே கல்வி"
ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உடைத்து ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவது தான் கல்வி"
- செல்வி கீர்த்திகா -
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.