குழந்தைகளின் ஆளுமை விருத்தி மற்றும் குடும்ப மனநளமும் ஆலோசனையும் தொடர்பான கலந்துரையாடல்.
சமூக சேவை அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை சமூக அபிவிருத்தி கற்கை நிலையத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர், பயிற்றுவிப்பாளர் சகோதரர் அஸ்மியாஸ் மற்றும் சமூக சேவை அமைச்சின் சிரேஷ்ட உளவளத்துணை ஆலோசகர் சகோதரர் M.F.M. அஸ்ஹர் ஆகியோர் தமது துறை சார்ந்த முக்கியமான பல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
உளவளம் என்றால் என்ன? உளவளத்துணை ஏன் தேவைப் படுகின்றது?
பகுதி - 1
பகுதி - 2
குடும்ப உளவளம் மற்றும் குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான சிறந்த கலந்துரையாடல்.
குடும்ப உளவளம் மற்றும் குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான சிறந்த கலந்துரையாடல்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.